வைகறையில் துயில் எழு (அதிகாலையில் எழ வேண்டும்).

Get Up Early Morning

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

A Without Disease Life is true Wealthy Life

உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.

Eat for live don’t live for eat

 நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)

Eat water drink food

உணவும் மருந்தும் ஒன்றே.

Food & Medicine is same

அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.

Digestion & Contispation disease are startup intimation to your health level is going to down

கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.

God created Fruits Devil Created Cooking

 படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.

Bed Coffee is help to Permanently we live with help of bed

 பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே.

Eat for Hungry Don’t eat for taste

சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.

Sugar & salt is Poision

சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும். – ஜப்பானிய பொன்மொழி.

A pure air is equal of 100 owns- japanian Proverb

5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை). 5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை).

Get up 5  eat 9 (mor) eat 5 sleep 9 (night)

வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும் – ஜெர்மன் பழமொழி.

Stomach is large then brain is small

பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.

Peruntiniye is kill the lot of people compare than war & Poorness

 சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.  

After sunrise eat food  & before sunset eat food is reduced to our Longevity