1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது…! (Avoid Morning Break Fast)

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

Who Avoid a morning Breakfast that human body have a less sugar .so it doesn’t give an energy & protein to brain.so our brain is affected.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது…! (Take a More Food to Eat)

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

If u take a more food you blood vessels are going to be tightly so It affected to brain then your brain energy will be down

  1. புகை பிடித்தல்…! (Smoking)

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

You brain will be shrivel so Alsaimars Disease affected to your barain

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்…! (Eating a more sugar)

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

Eating a more sugar is bad habit bcz it prevents a protein  to join a human body it’s the one of vulnerability  your brain growth

  1. மாசு நிறைந்த காற்று…! ( Breathing a pollution air )

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

You breath a pollution air it prevents a human body need oxygen  so it directly affected to brain

6.தூக்கமின்மை…!  (Insomnia)

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வுகொடுக்கும் . வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பத ு மூளைக்குநீண்டகா லப் பாதிப்பை ஏற்படுத்தும்.

A good sleep is give a good rest to brain .suppose u didn’t properly sleep in long time it diretly affected to your brain.it give a long term vulnerability  .

  1. தலையை மூடிக்கொண்டு தூங்குவது…! (sleep with covered face)

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

You sleep with covered face in night time so your carbon dioxide  is increase in your bet sheet  so your body need oxygen is reduced. A low oxygen is affected a brain

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது…! ( you give a work to brain in your uncomfortable healthy days)

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

You affected in fever or un healthy problem these days u give a work to brain means it affected to your brain growth.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது…! (You doesn’t Thiniking anything )

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும ் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள்உருவா கின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

We think anything our brain is working mode but if you didn’t think anything you brain thinking speed is reduced & memory power will be reduce.

  1. பேசாமல் இருப்பது…! (Be Calm)

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Don’t Be a calm speak with others in technology wise topics it convocation is increased your brain strength.

Advertisements