ஒரு வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையைப் பொருத்தும், அந்த வீட்டின் பலன்கள் அமைகிறது என வாஸ்து சாஸ்திரம் விவரிக்கிறது

home door

அந்த வகையில், வீட்டில் கதவுகளின் எண்ணிக்கையைப் பொருத்து அமையும் பலன்களாவன

இரண்டு கதவுகள்  நல்ல பலன்கள் கிட்டும்

மூன்று கதவுகள்  எதிரிகள் அதிகமாவர்

நான்கு கதவுகள்  நீண்ட ஆயுள் கிட்டும்

ஐந்து கதவுகள்  அவ்வப்போது நோய்களால் அவதியுற வேண்டியதுவரும்

ஆறு கதவுகள்  புத்திர பாக்கியம் உண்டு

ஏழு கதவுகள்  ஆபத்துகள் நேரலாம்

எட்டு கதவுகள்  செல்வம் குவியும்

ஒன்பது கதவுகள்  நோய்கள் வரும் அபாயம் உண்டு

பத்து கதவுகள்  பணமும் பொருளும் வீடு தேடி வரும்.

குறிப்பு  இதில், வீட்டின் சுற்று சுவரில் உள்ள கதவுகள் பொருந்தாது

A Vastu Shastra said  home door’s count base that home members get a advantages & disadvantages .

Two Doors: get a good benefits in life long.

Three Doors: your enemy’s are  increased

Four Doors: you will live a long life

Five Doors: you injured in diseases

Six Doors: you get  a child

Seven Doors: you meet a bad moments

Eight Doors: your economic level is increased

Nine Doors: a bad disease are affect to you

Ten Doors: A money & things are increased

Note: In this count compound wall is not include…

Advertisements