Money  plant tree is a traditional symbol of good luck, and good fortune

The Money Tree bonsai, also known as the Pachira plant, is a traditional symbol of good luck and good fortune.
moneyplant01

Legend has it that an industrious farmer prospered from braiding the young trunks of this beautiful green plant. And indeed, the unusual trunk gives this lush green ornamental its unique appeal.

Each stem typically features five to seven leaves along one stem creating a delightful mini-umbrella shape–but it’s deemed good luck to discover seven leaves on any stem! This easy-care bonsai is the perfect choice for the novice. And, offers the recipient your hope for luck and prosperity
Braided Money Trees are a popular favorite bonsai.
With five to seven beautiful glossy-green plume-like leaves on each stem.
 Many believe the leaves, which resemble an open hand, symbolize the five fundamental Feng Shui elements: metal, wood, water, fire and earth; if a space is not balanced, a money tree will help create harmony by adding the missing element.
  Bonsai’s trunk has been expertly trained and braided; continues to grow as plaited.
 A hardy, easy-care indoor bonsai which survives in both direct sun or low light, with occasional or frequent watering–indoors or out.

.

The Story of the Money Tree Plant
According to the legend of the money tree plant, a poor, hardworking old farmer one day came across an unusual plant in the fields. Since he’d never seen anything like it before, he decided to dig it up. The little tree was difficult to uproot, but he managed to bring it home. At home, he found that the tree was resilient and grew without much care. He decided to take a lesson from the plant, and decided to be stubborn, resilient, and not to give up on the things he worked for. Soon, he became a great entrepreneur.
moneyplant1
The Real Story of the Money Tree Plant
The real story behind the braided money tree is not quite as romantic, but no less fascinating. The story goes back to the 1980’s. During a typhoon, a truck driver in Taiwan was unable to drive his truck. So, he stayed home and helped his wife braid hair in her beauty salon. The thought struck him–why not braid a few money tree plants together? He took five plants and made a shape out of them. They were an instant hit, immensely popular throughout Asia. Today, the braided money tree plant has become one of the world’s most popular houseplant
moneyplant2

Feng Shui

The plant has significance to followers of feng shui. Its five leaves symbolize the five elements of feng shui: wood, water, earth, fire, and metal. Some say that if the plant is placed near places where money is kept (or where wealth is needed), prosperity and wealth will follow. The plant is referred to in Asian cultures as “Bringer of Good Fortune”, particularly when given as a gift. A new proverb even arose to describe the intertwining trees: “The five fortunes come home, richer at each juncture.”

The braided money tree plant, known as Pachira aquatica, is indeed one of the easiest houseplants to take care of. It grows well in low-light conditions, and makes a perfect gift for office space. If you forget to water it for a few days, no problem.

 

The trees are typically grown as ornamental plants; when you receive them, they will be about 5 years old (one to two feet in height). Properly cared for and re potted every few years, they can grow to upwards of 7 feet.

Plants do best with indirect sunlight. Allow the soil to dry completely between watering  If leaves start “crinkling”, it means the plant is being under-watered; when they turn soft and yellow, it means it is being over-watered.

Some people prefer to keep the trees braided; others separate the braids and grow them as individual trees. Either way, these trees will definitely provide enjoyment for years to come (and who knows, maybe even riches!)

moneyplant3moneyplant4

வீட்டுக்கு அழகு சேர்க்கும் அலங்கார செடிகள் வரிசையில் தவிர்க்கமுடியாததாக அமைந்திருக்கிறது ‘மணி பிளான்ட்’ செடி. வீட்டின் முகப்பு பகுதியில் வளர்க்கப்படும் இச்செடிகள் சிறந்த உள் அலங்கார செடிகளாகவும் உருமாறி கொண்டிருக்கின்றன. இச்செடிகள் வளர்ப்பதற்கு அதிக பராமரிப்பு தேவைப்படாது.

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர் நினைப்பது உண்டு. ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை

இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும். இதை வளர்ப்பதற்கு பெரியதாய் எந்த ஒரு செலவும் ஆகாது. ஒவ்வொரு இலையாக துளிர்விட்டு வளரும் பண்புடையது மணி பிளான்ட். இதயம் போன்ற வடிவில் வளரக் கூடியது மணி பிளான்ட்..

அழகிய கொடிபோல் படரும் இச்செடியை எளிதாக வளர்க்கலாம் என்பதால் இச்செடி வளர்ப்புக்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அத்துடன் மணி பிளான்ட் செடியை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் மற்றொரு காரணமாக இருக்கிறது. அதன் தாக்கமாக வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்ப்பதில் வாஸ்துவின் பங்கும் அடங்கியிருக்கிறது. அதன்படி மணி பிளான்ட் செடி வளர்ப்பு முறை குறித்து பார்ப்போம்.

மணிபிளான்ட் செடி தென் கிழக்கு திசை நோக்கி படரும்படி வளர்க்க வேண்டும். இந்த திசையில் செடி நன்கு வளரும் என்பதோடு வீட்டில் செல்வம் பெருகும் யோகமும் அடங்கியிருக்கிறது என்று வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில் தென் கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். அத்துடன் அந்த திசையில் மணி பிளான்ட் செடியை வைப்பதால் சுக்ரன் செல்வம் அதிகரிக்க செய்வார் என்று கூறப்படுகிறது. தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயதை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மணி பிளான்ட் செடியை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசையாக கருதப்படுகிறது.

வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்ரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.இந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
மணிபிளான்ட் செடியை எப்படி வேண்டுமானாலும் வளர்க்கலாம். சிறிய பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். அல்லது தொட்டியில் மண் பரப்பி அதிலும் நடவு செய்து வளர்க்கலாம். மேலும் வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என நமது விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இச்செடிக்கு அதிக பராமரிப்பு தேவைப்படாது என்றாலும் இலைகளின் வளர்ச்சியை சீராக கவனித்துவர வேண்டும். இலைகள் வாடினால் உடனே அவைகளை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த செடிக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

 

 

Advertisements