நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,

இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும்,

இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்,

இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும்,

விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிக்கும்

என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

WE ALL PEOPLE SEE A DREAM IN NIGHT TIME BUT WHO KNOW’S THAT DREAMS ARE HOW MUCH EFFECT & WHAT IT SAY TO U. YES EVERY DREAMS ARE IPMPORTANT IF YOU SEE A LOT OF THINGS OR MOMENT IN YOUR DREAM BUT EVERY THINGS HAVE SOME OBREVATION

A GOD OR YOUR ANCESTRESS ARE TRY TO INTIMATE WHAT YOU FACE IN FUTURE VIA DREAM

EVENING 6 PM-8.4 PM  DREAM IS POSSIBLE IN ONE YEAR

EVENING 8.24 PM-10.48 PM DREAM IS POSSIBLE IN 3 MONTH

EVENING 10.48 PM- 1.12 AM DREAM IS POSSIBLE IN 1 MONTH

EVENING 1.12 AM – 3.36 AM DREAM IS POSSIBLE IN 10 DAYS

EARLYMORNING 3.36 AM – 600 AM DREAM IS POSSIBLE IN BELOW 3 DAYS


அக்கினி (நெருப்பு) – Fire
செல்வமுள்ள மனைவி வாய்ப்பாள், சமூகத்தில் நல்ல மேன்மையான கௌரவம் உண்டாகும்.

A RICH GIRL BECOME YOUR WIFE.THEN YOUR RESPECT WILL BE INCREASED IN SOCIETY


அக்கினியைக் கையால் எடுத்தல் – TAKE A FIRE IN HAND
நாளுக்கு நாள் செல்வம் பெருகி அளவிலாச் செல்வந்தனாவாய். வீண் செலவுகள் ஏதும் ஏற்படமாட்டா.

YOU WILL BECOME A  RICHEST MAN . YOU CONTROLLED YOUR PRODIGALITY

அக்கினி மூட்டிச் சமைத்தல் – YOU DO A KITCHEN WITH HELP OF FIRE
எதிர்பாரா விதத்தில் அதிக நன்மைகள் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படமாட்டா.

UNEXPECTES WAY YOU WILL GET A BENEFITS. YOU CONTROLLED YOUR PRODIGALITY

அக்கினி ஜுவாலை – FIRE FLAME
வாழ்க்கையில் பலவித கஷ்டங்களும், சங்கடங்களும் நேரிவிடும்.

YOU WILL MEET A LOT OF DIFFICULTIES & UNCOMFORTABLE

அக்கினியால் தனது உடை எறிதல் – A FIRE IN CLAMPING IN YOUR DRESS
கண்பார்வை நாளுக்கு நாள் மங்கி வரும், கவலைகள் அதிகரித்து மன அமைதி குலையும்.

REDUCED YOUR EYE SIGHT AND  A WORRIES ARE INCREASED  YOU CAN’T FEEL A PEACE OF MIND

அக்ரோட்டைக் காணுதல் – YOU SEE IN AKHROT
வியாபாரிகளாயின், வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கும். உத்தியோகஸ்தராயின், சம்பள விகிதம் பெருகும், செல்வம் உண்டாகும்.

A BUSINESS MAN GET A PROFIT IN BUSINESS .AN EMPLOYEES  GET A INCREAMENT.YOUR ECONOMIC WILL BE INCREASE

 

பக்தர்களைக் காணுதல் – YOU  SEE A DEVOTES
இது தலைமைத் தன்மையின் அடையாளமாம், ஏதேனுமொரு சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ, மன்றத்திற்கோ, கூட்டத்திற்கோ தலைவராவீர்கள்.

YOU WILL BECOME A LEADER IN COMMUNITY  OR SOCIETY OR FOUNDATION  OR MEETING

அத்திப்பழம் சாப்பிடல்  YOU EAT IN LANSIUM FRUIT
எதிர்பாரா வகையில் நல்ல பொருள் கிடைக்கும். பிரயோசனம் அதிகம் உண்டாகும்.
UNEXCPECTED WAY YOU GET A NEW THINGS


அத்தி இலை YOU SEE A LANSUIM TREE LEAF
அச்சம் வியாதி முதலியவை ஏற்படுவதற்கான அடையாளம் இது.

A FEAR & DISEASE ARE OCCURRED TO YOU

அதிக விரல்களைக் காணுதல் – YOU SEE A LOT OF FINGERS
உங்கள் நோக்கம் பயன்படாமல் விலகிப்போகும். எனினும் உங்களைப் பிடித்துள்ள கவலையும் குழப்பமும் நீங்கும்.

YOUR PURPOSE ARE NOT WORTH AND IT AWAY TO U..BUT YOUR WORRIES ARE CLEANSES

அரசரைக் காணுதல் – YOU SEE A KING
உங்களிடமுள்ள செல்வம் மென்மேலும் பொழிக்கும். கௌரவம் உண்டாவதுடன், அதிகாரப் பதவி ஏதேனும் கிட்டும்.

YOUR ECONOMIC LEVEL  IS INCREASED LIKE A SHOWER. YOUR PRESITGE LEVEL IS INCREASED AND YOU WILL GET A POWERFULL POSTING

அரசர் முகம் காணுதல் –YOU SEE A KING FACE
உங்களுடைய அந்தஸ்தும், கௌரவமும் உயரும், அதிகாரம் கிடைக்கும்.

YOUR STATUS NAD PRESITGE LEVEL IS INCREASED AND GET A POWER  TO DOMINATE OTHER PEOPLE

அரசரைச் சந்தித்தல் – YOU MEET A KING
அரசாங்கத்தால் உதவியும், பயனும் பெறுவீர்கள்

YOU WILL GET A HELP & EFFECTIVNESS FROM GOVERNMENT SIDE.

 

அரசர் சிரிக்கக் கண்டால் – YOU SEE AKING SMILING
கௌரவமும், மரியாதையும் ஏற்படும் சந்தோஷம் பெருகும்.

YOUR PRESTIGE AND RESPECT LEVEL IS INCREASED YOU FEEL A HAAPY MINDSET


அரசர் தகாத இடத்தில் இறங்குதல். – A KING DOWN IN UNSEEMLY PLACE
பிரஸ்தாப இடத்தில் திடீரென அபாயங்கள் நேரிடும், அங்குள்ள விவசாயம் நாசமாகும்.

YOU WILL MEET A SUDDEN DANGER.A AGRI PROCEES GOING TO BE LOSS

அரசருடன் உணவருந்துதல் – YOU ARE IN EAT WITH KING
வயது அதிகமாகும், ஆயுள் வளரும், தேக ஆரோக்கியம் பெருகும், வியாபாரத்திலும், தொழிலிலும் முன்னேற்றம் கிடைக்கும்.

YOUR LIVING LIFE DAY COUNT IS INCREASED.YOU WILL GET A STRONG IN BODY LEVEL,A BUSINESS LEVEL IS INCREASED


அரசர் கோபமாயிருக்கக் காணுதல் – YOU SEE A ANGRY KING
எதிர்பாரா நஷ்டங்கள் பல ஏற்படும். அச்சத்தால் மனக்கலக்கம் உண்டாகும்.

YOU WIIL MEET A LOSE IN UNEXPECTED WAY.FOR THAT YOU FEEL BADLY WITH FEAR

அரசருடன் தன்னைக் காணுதல் –  YOU SEE A KING WITH U
உங்கள் உறவினர்களிடமிருந்தோ அல்லது உங்களை ஆதரிப்பவர்களிடமிருந்தோ பிரிய நேரிடும்.

YOU ARE SEPARATE FROM YOUR RELATIONS AND YOUR PROPONENTS

 

அடிமையை விற்கக் காணுதல் – YOU SEE SLAVE SELLING
இது துக்கத்தின் அறிகுறியாகும். இரவும், பகலும் மனக்குழப்பம் இருக்கும்.

IT’S SYMPTOMS OF MOURNING. DAY OR NIGHT A EMBARRASSMENT IN YOUR HEART

அரசனுடன் சண்டை –YOU FIGHT WITH KING
அதிகமான சுகம் குறையும்.  

REDUCED YOUR HAPPINESS

 

அழகிய கிழவி – YOU SEE A BEAUTIFULL CRONE
வசிக்கும் வீடு அழகாகும், உணவு அதிகம் கிடைக்கும்.

YOU HOME TURN A BEAUTIFULL HOME INSIDE& YOU WILL GET A MORE FOOD

அப்சர ஸ்திரீ – YOU SEE A ABSARAS GIRL
அந்தஸ்து உயரும், கல்வி வளர்ச்சியடையும், நீங்கள் கவலையுள்ளவராகவோ, வியாதியஸ்தராகவோ இருந்தால், அவை நீங்கி சந்தோஷமும், சுகமும் உண்டாகும்.

YOUR STATUS WILL INCREASED.KNOWLEDGE IS DEVELOPED.ARE  U A PATIENT OR  SAD PERSON IT DEFENTLY  REMOVE FROM YOURSELF..

அணியும் வஸ்திரம் YOU SEE UR DRESSES
துக்கமும், வறுமையும் ஏற்படுவதுடன் மனக் குழப்பமும் உண்டாகும்.

SORROWS & POVERTY ,MENTAL CONFUSIONS ARE OCURED TO U

 

அதிமதுரபான பாத்திரம் YOU SEE A DRINKER GLASS
உங்களுக்கு உண்மையுரைக்கும் பெண்ணோ அல்லது உண்மையான வேலைக்காரனோ கிடைப்பார்கள்.

YOU GET A GOOD MALE OR FEMALE SERVENT

அடுப்பு – YOU SEE A STOVE
ஒரு பெண்ணால் உங்களுக்கு நல்ல பிரயோசன முன்டாகும்.

A GOOD THING IS POSSIBLE WITH HELP OF WOMEN

அம்பு எய்தல் –  YOU SEE A  ARROW SHOT
உங்கள் நோக்கம் நிறைவேறும், சந்தோஷமும் கிடைக்கும்.

YOUR PURPOSE IS GOING TO BE FULLFILLED & YOU GET A HAPPY


அம்பினால் போர் செய்தல் YOU SEE AN ARROW SHOT WAR
உங்கள் ஆயுள் பெருகும், எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள்.

YOUR  LIFE TIME IS INCREASE.YOU GET A VICTORY AGAINST OF YOUR OPPONENT

 

அட்டையைக் காணுதல் – YOU SEE A LEECH
சமூகத்தில் கேவலமானவனாகவும், இழிவானவனாகவும் கருதப்படுவீர்கள். உங்களுடைய சொல்லுக்கு மதிப்பே இராது.

A SOCIETY THINK  YOU ARE A DISGUST & CAITIFF  GUY

அரிசி –  YOU SEE A RICE
நீங்கள் பல சங்கடங்களையும் பட்டபின் செல்வத்தையும் அடைவீர்கள்.

YOU CROSS A LOT OF BAD MOMENTS AFTER THAT YOU GET A MONEY


அம்மியைக் காணுதல் – YOU SEE A GRINDSTONE
சமுதாய மக்களிடையே தனிச் சிறப்புடைய இடம் கிடைக்கும்.

YOUR NAME IS POPULAR IN SOCEITY

அம்மியில் தண்ணீர் ஓடுதல் – YOU SEE A WATER IN GRINDSTONE
உங்களுடைய ஆயுளின் முடிவு கால அறிகுறி இது. வெகு சீக்கிரத்தில் நீங்கள் இவ்வுலகிலிருந்தே மறைந்து விடுவீர்கள்.

THE SYMPTOMS OF YOUR LIFE IS GOING TO BE FINISHED

அறிமுகமில்லா வீடு – YOU SEE A UNKNOWN HOME
வியாதிகள் பல ஏற்பட்டு வருந்துவீர்கள்

YOU ARE SICK IN LOT OF DISEASE


அத்திமரம் – FIG TREE
உங்கள் செல்வம் பெருகும், பெருந்தனவந்தராவீர்கள், நீங்கள் வர்த்தகராயிருந்தால் உங்கள் வியாபாரம் பெருகிக்கொண்டே போகும்.

YOUR PROPERTY IS INCREASED.IF YOU BUSINESS MAN YOUR BUSINESS LEVEL IS DEVELOPED

அகன்ற கதவைக் காணுதல் –  YOU SEE A BIG DOOR
உங்களுக்கு அதிகமான உணவு கிடைப்பதற்கான அறிகுறியாகும் இது.

YOU WILL GET A  LOT OF FOODS

அடைக்கப்பட்ட கதவைக் காணுதல் – YOU SEE A CLOSED DOOR
வறுமையும், கஷ்டமும் ஏற்படுவதற்கான அறிகுறி.

A POVERTY & DIFFICULT IS OCCURRED TO U

 

அழுகையைக் காணுதல் – YOU SEE A  CRYING
எதிர்ப்பார்க்கும் சுகத்துக்குப் பதில் துக்கமே உண்டாகும். எனினும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் நன்மைகளே கிட்டும். உங்களுக்கும் நேரவிருக்கும் தீச்செயல்களிலிருந்து தப்பிவிடுவீர்கள்.

ACTUALLY U EXPECT A HAPPY BUT A WOE IS OCCUR TO U.BUT YOU WILL ESCAPE IN BAD MOMEMTS.

 

அதிகம் பேசுவதைக் காணுதல் – YOU SEE A MORE SPEAK
எதிர்பாராத வகையில் உங்களுக்கு அபாயங்கள் நேரிடும்.

UNEXPECTED WAY A DANGER IS MEET U

அதிக நட்சத்திரங்களை காணுதல் – YOU  SEE A LOT OF STARS
அரசாங்கத்தில் ஊதியமோ அல்லது உதவியோ பெறுவீர்கள். கௌரவமும், மரியாதையும் கிட்டும், உங்கள் செல்வமும் பெருகும்.

YOU WILL GET A PROMOTION OR HELP FROM GOVERNMENT SIDE,YOUR STATUS & RESPECT IS INCREASED YOUR PROPERTY LEVEL IS INCREASED

அழகிய கட்டிலைக் காணுதல் – YOU SEE A BEAUTYFULL BED
உங்களுக்கு ஒரு பெண் கிடைப்பாள். ஆனால், அவள் நயவஞ்சகியாகவோ அல்லது நல்ல அழகும், செல்வமும் உள்ளவளாகவோ இருப்பாள். திடீரென அவ்வப்போது உங்களுக்கு திடுக்கம் ஏற்படும்.

YOU WIL GET A WOMEN.SHE IS VERY BEAUTYFULL & RICH  BUT SAME TIME SHE IS A DANGEROUS GIRL TO U

அஞ்சனம் (சுர்மா) – YOU SEE A ANTYMONY
உங்கள் அறிவு விசாலமடையும், பார்வையும் கூர்மையாகும், செல்வம் கிடைக்கும், திருமணமாகியவராகயிருந்தால் உங்களுக்கு ஆண் சந்ததி தோன்றும்.

YOUR KNOWLEDGE IS INCREASAED AND YOUR EYE SIGHT IS INCREASED. YOU WILL GET A PROPERTY IF U MARRIED A BOY BABY I S BORN TO U

அஞ்சனக் கூடு –  ANTYMNONY SHELL
அழகிய மனைவி ஒருத்தி உங்களுக்கு கிடைப்பாள்.

YOU WILL GET A BEAUTYFULL GIRL..

அம்மிக் குழவி – GRINDSTONE PRISTLE
நாவன்மை உண்டாகி, பேச்சில் வல்லவராவீர்கள். வாயிலிருந்து வரும் வார்த்தைகள் திருத்தமடைந்து குணம் ஏற்படும்.

YOU WILL GET A GOOD SPEECH KNOWLEDGE.

அறிமுகமில்லாப் பெண்ணின் மடியிலிருத்தல் – YOU R LYING IN UNKNOWN FEMALE LAP
உங்களது நோக்கம் நிறைவேறும், செல்வம் பெருகி வளமான நல்வாழ்வு கிட்டும்.

YOUR PURPOSE GOING TO BE FULLFILLED  INCREASE YOUR PROPERTY LEVEL AND U GET A HEALTY LIFE

 

அறிமுகமில்லாப் பெண்ணுடன் புணர்தல் – YOU ARE DATING IN UNKNOWN GIRL
நீங்கள் கண்ட இக்கனவின் பயனாக சந்தோஷம் பெற்றிருந்தால் உங்களுக்கு நற்பயன் கிட்டும்.

A HAPPY IS MEET YOU

 

அறிமுகமுள்ள பெண்ணுடன் புணர்தல் – YOU ARE DATING IN KNOWN GIRL
இத்தகைய கனவைக் கண்டவர்கள் பிரயோசனமடைவார்கள்.

A GOOD NEWS WAITING FOR U

அத்தர் வியாபாரியைக் காணுதல் – YOU SEE A ATTAR(PERFUME) DEALER MAN
உங்களுக்கு அரசாங்கத்தில் ஓர் உத்தியோகமோ, அல்லது சன்மானமோ அல்லது உதவியோ கிடைக்கும். இவையேதும் கிடைக்காவிட்டால் உங்கள் பெயர் பிரபலமடைந்து புகழ் பெறுவீர்.

YOU WILL GET A JOB IN GOVERNMENT OR  ELSE YOU GET REMUNERATION AND HELP FROM GOVERNMENT SIDE. SUPPOSE IT NOT POSSIBLE YOUR GET A POPULARITY IN SOCIETY

அத்தர் தடவ கண்டால் –  YOU SEE A MAN IN PERFUME USE
மார்க்க சம்பந்தமான அம்சங்களால் உங்களுக்கு ஆனந்தம் ஏற்படும். வாழ்வில் சுபிட்சம் அடைவீர்.
YOU WILL GET A HAPPY OF  YOUR RELIGION SIDE.


அகீக் (கல்) – YOU WILL SEE A  STONE
உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் சமுதாயத்தில் உயர்வடையும். உள்ளத்திலும் தாராளத் தன்மையும் ஏற்படும்.

YOUR STATUS & DIGNITY IS INCREASED IN SOCIETY AND YOU GET A MORE CONFIDENCE

அசா (தண்டம்) – PENALTY OR FINE
ஓர் கூட்டத்திற்கோ, மன்றத்திற்கோ, சமூகத்திற்கோ தலைவனாவீர்கள்.

YOU BECOME A LEADER OF SOCIETY OR FOUNDATION

அடிமையைக் காணுதல் – YOU SEE A SLAVE
எவருடைய ஆதிக்கமோ, கட்டுப்பாடோ இல்லாமல் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவீர்கள்.
YOUR LIFE IS GOING TO BE FREEDOM


அடுப்புக் கரி – YOU SEE A STOVE COAL
நீங்கள் சர்வ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத வகையில் அச்சமும், பகையும் உங்களுக்கேற்படும். கடுமையான வியாதி உண்டாகும். , ஆபத்துகளும் வரும்.
ANUTHING YOUD MUST  BE IN WARNING. UNEXPECTED WAY A  FEAR &  SPITE IS COMES TO U. A DIFFICULT DISEASES AND DABGEROUS SOMES TO U


அகண்ட இல்லம் – YOU SEE A BROD HOUSE
உலகத்தில் செல்வப்பெருக்க மேற்படும்.

IN WORLD WIDE ECONOMIC LEVEL IS INCREASED

அயலாரின் குமாரன் YOU SEE A NEIGHBOUR’S SON
வியாதியும், அநாவசியமான சச்சரவும் உங்களுக்கு ஏற்படும்.

A DISEASES AND NEEDLESS CONFLICT IS OCCURRED TO U

 

அழகிய குமரி – A BEAUTIFULL GIRL
சந்தோஷமும், செல்வமும் எதிர்பாராமல் உங்களை வந்தடையும்.

UNEXPECTED WAY HAPPY & ECONOMICALLY WEALTH IS REACHED TO U

அந்நிய ஆடவன் தன் படுக்கையில் – UNKNOWN GUY I SLYING IN UR BED
ஆயுட்காலம் நீளமாகும் என்பதன் அறிகுறி இது.

YOU LIFE DAYS IS INCREASED

அந்நியன் படுக்கையில் தன்னைக் காணுதல் – YOU ARE LYING IN UNKNOWN GUY BED
விரோதி உண்டாவான், அதனால் பலவித சங்கடங்களுக்காளாவீர்.

A NEW  ADVERSARY IS MADE OPPOSITE TO U . SO THAT YOU FACE IN LOT OF TROUBLE


அதிகமான ரொட்டிகள் – YOU SEE LOT OF BRED’S
ஆயுள் பெருகும் புதிய நல்ல நண்பர்களின் கூட்டுறவு ஏற்படும்.

YOU LIFE DAQY’S IS INCREASED AND A NEW FRIENDS RELATIONSHIP WITH U

அதிகாலைக் காற்று YOU ARE IN EARLY MORNING AIR
வெகு சீக்கிரத்திலேயே விவாகம் நடைபெறும், சந்தோஷமும் பெருகும்.

QUIKLY YOU WILL BE MARRIED

அதிகம் சிரித்தல் – YOU ARE SEE A MUCH LAUGH
எந்த வகையிலேனும் துக்கமும் வருத்தமும் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

UNEXPECTED WAY  SORROWS & REGRETS OCCURE TO U  .

அகன்ற மார்ப்பைக் காணுதல் – YOU SEE A BRODLY CHEST
வீரச் செயல்களில் பெரும் புகழும், கீர்த்தியும் அடைவீர்கள்.

YOUR NAME IS REACHED IN SOCIETY FOR VALOUR ACTIVITIES

அத்திப் பழத்தை உண்ணக் கண்டால் – YOU EAT IN FIG FRUIT
நல்ல பொருள் கிடைக்கும். நிரந்தரமான செல்வமும் உண்டாகும்.
YOU WILL BE GETTING IN NEW THINGS.
அக்கினியை தின்னக் கண்டால் – YOU SEE EAT A FIRE
தகாத முதலைக் தின்பான். மேலும் அதிகமான மன வேதனையை அடைவான்.

A HEAVY LOSS IN BUSINESS

அக்கினி தீண்டக் கண்டால் – YOU ARE INJURED IN FIRE
பிரஸ்தாப இடத்தில் மரணம் அதிகம் ஏற்படும்.

YOUR DEATH IS CONFIRM

அக்கினியை வணங்கக் கண்டால் – YOU SEE A U OR UNKNOWN WORSHIP IN FIRE
உலகப்பற்றும், மார்க்கப்பற்றும் பாழடையும், தகாத முதலை விரும்புவான்.

YOUR RELIGION & WORLD WISE YOUR DREAMS &THOUGHTS ARE COLLAPSED

அக்கினி வானத்திலிருந்து இறங்குவதைக் கண்டால் – YOU SEE A FIRE IS LAND FROM SKY
கஷ்ட காலம் ஏற்படும்.

YOU MEET A LOT OF PROBLEMS

அக்கினி ஒரு வீட்டிலோ அல்லது நகரிலோ தீப்பிடித்து எரிவதைக் கண்டால் – YOU A FIRE ACCIDENT IN CITY OR HOME
பிரஸ்தாப இல்லத்திலும், நகரத்திலும் அக்கிரமும் அநியாயமும் ஏற்படும்.

THAT CITY OR HOME MEET A LOT OF DISTABANCE FROM WRONG PEOPLE

அக்கினி பூஜையில் தன்னைக் கண்டால் – YOU ARE IN FIRE POOJA
இவனுடைய இகபரம் சீர்படும். ஹராமான பொருளை விரும்புவான்.

YOUR HEALTH LEVEL IS INCREASED

அக்கினியால் வஸ்திரமோ, தன் உறுப்போ கரிந்து போவதைக் கண்டால் – YOU SEE A FIRE IN YOUR DRESS OR UR BODY
இப்படிக் கண்டவனுக்கு துன்பம் ஏற்படும்.
 YOU ARE SUFFERING IN WORRIES

அக்கினியால் சுடக் கண்டால் – YOUR INJURED IN FIRE
யாரேனும் ஒருவன் கடுமையாய் ஏசுவான்.

A UNKNOWN PEOPLE IS SCOLD U

 

அக்னி புகையின்றி ஆகாயத்திலிருந்து இறங்கக் கண்டால் – A FIRE IS LANDING FROM SKY WITHOUT SMOKING
கண்டவனுக்குத் துன்பமானதெல்லாம் இலகுவாகும்.

A DIFFICULT THINGS ARE CHANGED INTO EASY

அரசர் சன்மானமளிக்கக் கண்டால் – YOU GET A GIFT FROM KING
அருளும், செல்வமும், கௌரவமும் பெருகும்.

YOUR KNOWLEDGE,ECONOMIC & PRESITGE ARE  INCREASED

ஆகாயத்தைக் காணுதல் – YOU SEE A SKY
உங்கள் அந்தஸ்தும், மதிப்பும் உயரும், உங்களுக்கு ஆண்மகவு பிறக்கும்.

YOUR STATUS & RESPECT LEVEL IS INCREASED AND YOU GET A BOY BABY

ஆகாயத்தில் நடத்தல் – YOU SEE U ARE WALKING IN SKY
சமுதாயத்தில் இழி நிலையும், கேவலமும் ஏற்படும். பாவத்தில் சிக்குண்டு உழல்வீர். YOUR RESPECT LEVEL IS DOWN IN SOCIETY.  YOUR LOCKED IN SORDID SITUVATION


ஆகாயத்தில் பறந்து அடைதல் – YOU ARE LANDING FROM SKY
இருலோக வாழ்க்கைகளிலும் பெருமையடைவீர்கள். சந்தோஷமும், பொருளும் கிடைக்கும்.

QUICKLY YOU WILL GET A MONEY & THINGS

ஆகாயத்தில் பறந்து செல்லுதல் – YOU ARE FLYING IN SKY
வெளியூர் செல்ல வேண்டிய பிரயாண வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத வகையில் வெற்றி உங்களைத் தேடி வந்தடையும்.

IF YOU GET A OUTDOOR TRIP  & UNEXPECTED WAY VICTORY IS REACHED U.

ஆடு மேய்த்தல் – YOU ARE HERDING A SHEEP
நீங்கள் வெகு சீக்கிரத்தில் குடும்பத் தலைவனாகி விடுவீர்கள்.

QUICKLY YOU WILL LEAD A HOME

ஆட்டு இறைச்சியை உண்ணுதல் – YOU AER EATING A SHEEP FRY
உங்களிடமிருந்து எப்போதோ காணாமற்போய்விட்ட பொருள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத உணவு கிடைக்கப்பெறுவீர்கள்.

YOUR STOLED THINGS IS GETTING QUICKLY.

ஆட்டு குட்டி – YOU SEE A SHEEP CUB
சந்தோஷம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

IT’S THE TIME OF HAPPINESS REACHED U

ஆந்தையைக் காணுதல்– YOU SEE A OWL
சமுதாயத்திலும், இனமக்களிடையேயும் அந்தஸ்து உயரும், கௌரவமும் ஏற்படும்.

YOUR PRESTIGE IS INCREASED INFRONT OF SOCIETY & YOUR PEOPLE

ஆப்பிள் பழத்தைக் காணுதல் – YOU SEE AN APPLE FRUIT
சந்தோஷமும், நன்மைகள் நிரந்த சுக வாழ்க்கையும் உண்டாகும். அறிவுள்ள மகன் பிறப்பான்.

YOU WILL GET A HAPPY LIFE & A INTELLIGEN BOY BABY BORN TO U

இருளைக் காணுதல் – YOU SEE A DARKNESS
உங்கள் மனதில் தடுமாற்றம் ஏற்படும், உலக வேளைகளில் கவனம் இராது.

A Glitch is raised in your heart you don’t like anything in this world

 

இடது கரத்தைக் காணுதல் – YOU SEE A LEFT HAND
உங்கள் மனைவி அல்லது சகோதரியின் சந்திப்பு அகஸ் மாத்தாக ஏற்படும்.

YOUR  WIFE OR SYSTER  RELATION SHIP LOVE IS INCREASED

 

இல்லத்தில் நுழைதல் – YOU ARE ENTER IN HOME
உங்கள் விரோதியை நீங்கள் வெல்வீர்கள். பகைமை அச்சம் அறவே ஒழிந்துவிடும்.

YOU WILL WIN UR ENEMY .AN ANTAGONISM & FEAR IS HAVE PASSED AWAY

இல்லம் தீக்கிரையாதல் – A FIRE IN HOME
அரசாங்கத் துறையிலிருந்தோ அரசாங்க அதிகாரிகளிடமிருந்தோ எதிர்பாரா வகையில் உங்களுக்கு பொருள் கிட்டும்.

YOU GET A THINGS FROM A GOVERNMENT OR  GOVERNMENT EMPLOYEE

இரு கரங்களிலும் மருதோன்றி – YOU SEE HENNA IN UR HANDS
(
நீங்கள் ஆணாயிருந்தால்) உங்களுடைய ஜீவியத்துக்காக மிகவும் சங்கடமடைவீர்கள். (பெண்ணாயிருந்தால்) உங்களுக்குச் சந்தோஷ மேற்படும்.

IF U MALE : YOUR LIFE DAYS ARE INCREASED

IF U FEMALE: YOU WILL BE HAPPY

ஈயைக் காணுதல் YOU SEE A HOUSE FLY
கீழ்தரத்தின் அறிகுறி இது நீங்கள் சமுதாயத்தில் மட்டரகமாகக் கருதப்படுவீர்கள்.

YOUR GOOD LEVEL IS REDCUCED IN SOCIETY
 

ஈரல் – YOU SEE A LIVER
நல்ல நிலையில், பெரும் அந்தஸ்தும், புத்திசாலியுமான பெண் உங்களுக்கு கிடைப்பாள்.

YOU WILL GET  GOOD & RICH GIRL IN YOUR LIFE

ஈட்டி – YOU SEE A SPEAR
பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். அல்லது எதிர்பாரா செல்வம் கிடைக்கும். மக்கள் உங்களுக்கு வழிபட்டு, உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்.
SUDDENLY U GO TO  TRAVEL  .YOU GET MONEY BANK

உப்பு காணுதல் – YOU SEE A SALT
நன்மைகளும் நல்ல பிரயோசனங்களும் உண்டாகும். நீங்கள் வியாதியுற்றவராய் இருந்தால் வியாதிகள் நீங்கி சுகம் பெறுவீர்கள்.

A GOOD THINGS ARE POSSIBLE IF U AFFECTED ANY DISEASE IT WILL BE REMOVE

உடை (புதிதும் பரிசுத்தமானதும்) – YOU SEE A NEW DRESS
உங்களுக்கு கௌரவமும், மென்மையும், பிரயோசனமும் அதிகம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

YOUR PRESTIGE & INTELLIGEN SKILL IS DEVELOPED

உடை (சிவப்பு) – YOU SEE A RED COLOR DRESS
சண்டையும் சச்சரவுகளும் ஏற்படும். நீங்கள் பெண்ணாயிருந்தால் ஏதேனும் பயன் கிட்டும்.

YOU MEET A FIGHTS & CONFLICTS .SUPPOSE YOU ARE GIRL IF U GET ANYTHING GOOD


உடை (வெள்ளை) – YOU SEE A WHITE DRESS
உங்கள் கௌரவமும், கண்ணியமும் பெருகும்.

YOUR PRESTIGE & DIGNITY IS IMPROVED

உணவு விரிப்பைக் காணுதல் – YOU SEE A FOOD SHEET
நிறைந்த செல்வம் உமக்கு உண்டாவதற்கான அறிகுறி இது.

IT’S TIME OF YOU GET A MONEY BANK

எலியைக் காணுதல் – YOU SEE A RAT
அழகும், நற்குணமும், நல்லொழுக்கங்களும் நிறைந்த வாழ்க்கைத் துணைவி கிடைப்பாள்.YOU GET A WIFE OF A BEAUTY WITH GOOD HABIT FEMALE .

எலுமிச்சம் பழத்தைக் காணுதல் – YOU SEE A LEMON
உமது கஷ்டங்களனைத்தும் நிவர்த்தியாகிவிடும். உல்லாச வாழ்க்கை நடத்தும் வசதிகளெல்லாம் ஏற்படும்.

YOU DIFFICULTIES ARE REMOVED YOU WILL BE  LIVE A RICH LIFE

எள்ளைக் காணுதல் – YOU SEE A SESAME
நீர் வேலை செய்யும் நல்ல எசமாநிடமிருந்து நற்பயன்களைப் பெறுவீர்கள்.
YOU WILL GET A GOOD OPPORTUNTY FROM YOUR OWNER

ஏசுதல் – YOU SEE A SCOLD
வறுமை உண்டாவதற்கான அறிகுறி.

IT’S TIME OF POVERTY

ஏர் உழுதல் – YOU DO A AGRICULTURE
நீர் பிரம்மச்சாரியாயிருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மனமானவராக இருந்தால் சந்ததி ஏற்படும். அல்லது குடும்ப நலன்களை அடைவீர்.

IF U ARE BACHELOR QUICLY YOU WINN BE ENTER A MARRIAGE LIFE. OR IF U MARRIED A BABY IS BORN TO U

ஐஸ் (பனிக்கட்டி) காணுதல் – YOU SEE A ICE CUBE OR ICE
கட்டியாகக் கான்பீர்கலாயின் துக்கம் ஏற்படும். நீர் அதனைப் பருகுவதாகக் கண்டால் சந்தோஷம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

IT’S SYMPTOMS OF HAPPINESS IS COMING TO YOUR LIFE

ஐஸ் உண்பதாக காணுதல் – YOU EAT A ICE
உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஏற்படும். மனக்குறைகள் அகலும், மனக் கவலைகள் நீங்கும்.
YOU FELL A HAPPINESS IN UR HEART.REDUCED YOUR TENSION

ஒட்டகத்தைக் காணுதல் – YOU SEE A CAMEL
எதிர்பாராத வகையில் அளவிலாத பொருள் கிடைக்கும்.

UNEXPECTED WAY YOU WILL GOT A LOT OF THINGS

ஓடும் தண்ணீர் – YOU SEE A RUNNING WATER
நீர் தற்போது நினைத்துக்கொண்டுள்ள காரியம் நல்ல விதமாக முடிவு பெறும். எதிர் பார்க்கும் பொருள் வந்து சேரும்.

WHAT YOU THINK IN YOU HEART THAT WILL BE COMPLETED

கடுமையான காற்று – YOU SEE A TOUGH AIR
உமக்கு அபாயம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

SOME DANGER IS MET U

கண்ணாடி – YOU SEE A GLASS
கலாஞானம் பெறுவீர்கள். சந்தோஷ வாழ்க்கை நடத்துவீர்கள்.

YOU WILL GET A KNOWLEDGE AND YOU ALWAYS BE A HAPPY IN UR LIFE

கண்மை (நேத்திர அஞ்சனம்)  – YOU SEE EYE BROW INK
சந்ததிகளால் சந்தோஷம் ஏற்படும். மனம் குதூகலமடையும்.

A HAPPINESS IS RAISED IN YOUR LIFE WITH YOUR CHILDRENS

கற்கண்டு [- YOU SEE A SWEETS

நல்ல முதலும் மூலதானமும் கிட்டும். நல்ல வார்த்தையைக் கேட்பீர். அல்லது உமக்கு ஒரு நட்புத்திரன் பிறப்பான். அல்லது அழகிய பெண் ஒருத்தி கிடைப்பாள்.

YOU WILL GET A INVESTMENTS OR YOU WILL  GET A GOOD FRIEND.

காடு – YOU WILL SEE A FOREST
உம்மைப் பீடித்துள்ள கவலை நிவர்த்தியாகும், உம் எதிரிதோல்வியுறுவான்.

AN ANXIETY IS REMOVED FROM YOUR HEART

காற்றைக் காணுதல் – YOU SEE AN AIR
உம்மைப் பீடித்துள்ள துக்கமும், கவலையும் நீங்கி விடுபடுவீர்.

A SORROWS & ANXIENTY IS REMOVED FROM U

கிணறு – YOU SEE A WELL
உமக்கு அரசன் அல்லது மந்திரி அல்லது அறிஞரின் நட்பு கிட்டும். நல்ல ஊழியன் கிடைப்பான். அல்லது அழகிய பெண் கிடைப்பாள்.

YOU WILL FRIENDSHIP WITH A KING OR GENIUS AND A GOOD LABOUR U GET..

கிளி – YOU SEE A PARROT
உமக்கு வாழ்க்கையில் சந்தோஷமும், வெற்றியும் சமாதானமும் உண்டாகும்.

YOU GET A HAPPY,VICTORY & PEACE.


குங்குமப் பூவை காணுதல் – YOU SEE A SAFFRON
நீர் செய்துள்ள அல்லது செய்துவரும் நட்கிரியைகள் பிரபலமடையும், பெரியோர்களின் சகவாசம் ஏற்படும்.

YOU WILL BE FRIENDSHIP WITH A RICH PEOPLE OR GENIUS PEOPLE

குளித்தல் – YOU ARE IN BATH
அச்சம், கவலை முதளிவற்றிளிருந்து விடுதலை கிடைக்கும்.

A FEAR & ANXIENTRY IS REMOVED FROM U

குள்ளனைக் காணுதல் – YOU SEE A SMALL PEOPLE
மதிப்பை இழப்பீர், சோம்பேறியாய்ச் சுற்றியலைய நேரிடும்.

YOU LOSS YOUR RESPECT & YOU ALWAYS BE IN LAZZY

கூஜாவைக் காணுதல் – YOU SEE A JUCK
அழகும் அடக்கமுள்ள மனைவி கிடைப்பாள்.

YOU GET A WIFE OF  BEAUTYFULL WITH GOOD CHARACTER FEMALE

கைவிரல்களைக் காணுதல் – YOU SEE A FINGERS
உமக்கு ஒரு கூட்டாலியோ அல்லது சகோதரனோ அல்லது நம்பிக்கைகுரிய ஒரு நபரோ அல்லது மனைவியோ துணையாகக் கிடைப்பார்.

YOU WILL GET A GOOD PARTNER OR WIFE OR BROTHER

கொசுவைக் காணுதல் – YOU SEE A MOSQUITO
நீர் நலிந்து மெலிந்தவராகயிருப்பின் இலேசான வியாதிக்குள்ளாவீர்.

A DISEASE IS AFFECT U

கொலை புரிதல் – YOU SEE U DID A MURDER
நீர் சுகமடைவீர், அத்துடன் உம் வாழ்க்கையில் அமைதி ஏற்படும், வியாதிகள் நீங்கும் கடன்காரராயின் கடன் தொல்லை நீங்கும் அல்லது ஹஜ்ஜு செய்யும் பாக்கியம் கிட்டும்.
YOU GET A HAPPINESS & PEACE FULL LIFE .A DISEASE ARE REMOVED FROM U..

கோதுமையைக் காணுதல் – YOU SEE A WHEAT
சிரமங்களினூடே பொருள் கிடைப்பதற்கான அறிகுறி இது.

கோழி முட்டையைக் காணுதல் – YOU  SEE A HEN EGG
அழகிய நல்ல பெண் ஒருத்தி உமக்குக் கிடைப்பாள். அல்லது நண்பரால் சந்தோஷமுன்டாகும்.

YOU GET A WIFE OF BEAUTIFULL GIRL OR YOU GET A HAPPY FROM YOUR FRIENDS

சந்தனம் YOU SEE A SANDAL
நல்ல பெயர் உண்டாகும். பெருந்தன்மை ஏற்படும் பக்தனாய் கருதப்படுவீர்.

YOU GET A GOOD NAME IN SOCEITY

சமுத்திரத்தில் நீந்துதல் – YOU SWIM IN SEA
கல்வி வளர்ச்சியில் பேரார்வம் ஏற்படும். அதிலேயே நேரம் கழியும்.

YOUR STUDY’S KNOWLEDGE IS INCREASED

சர்ப்பம் (பாம்பு) – YOU SEE A SNAKE
நீர் காணும் சர்ப்பம் கறுப்பாக இருந்தால் செல்வம் கொழிக்கும். அவ்வாறில்லையாயின் துக்கமேற்படும்.

IF YOU SEE A SANKAE IS BLACK YOU GET A LUCK UNLESS U GET A WORRIES

சன்மானம் கிடைத்தல் – YOU GET A REMUNERATION
அழகும் பண்பும் நிறைந்த மனைவி கிடைப்பாள். அல்லது நற்குணமுள்ள மகன் பிறப்பான்.

YOU GET A WIFE OF  GOOD CHARACTER WITH BEAUTIFULL GIRL . OR A BOY BABY IS BORN

சாயம் – YOU SEE A DYE
உமது நிலை உயரும், சமூகத் தலைவனாவீர்.

YOUR LEVEL IS INCREASED AND YOU BECOME A LEADER

சிங்கத்தைக் காணுதல் – YOU SEE A LION
உம் பகைவரை வெல்வீர்.

YOU WIN UR ENEMY’S

சிட்டுக்குருவி – YOU SEE A SPARROW
நீர் பிறருக்கு அடிமை வேலை செய்யும் பணியாலராவீர். அல்லது உம் பணியாளரிடமிருந்து நன்மை பெறுவீர்

YOU BECOME A SLAVERY.

 

சிம்மாசனத்தைக் காணுதல் – YOU SEE A THRONE
ஓர் அதிகாரியாகச் சமைவீர். உமது மனதுக்கு உல்லாசம் கிடைக்கும்.

YOU BECOME A OFFICER.

சிம்மாசனத்தில் அமர்தல் – YOU ARE SITTING IN THRONE
அரசு பதவி கிடைக்கும் அல்லது அதிகாரம் வகிக்கும் பொறுப்புள்ள பதவி எது வேணும் கிட்டும். மனதுக்குச் சந்தோஷ மேற்படும்.

YOU WILL GET A GOVERNMENT JOB

சிரிப்பு – YOU SEE A SMILE
இது தகாத இடத்தில் ஏற்பட்டால் கவலை ஏற்படும் என்பதற்கான அடையாளகாகும்.

A WORRIES ARE COMING

சிறிய குமாரனைக் காணுதல் – YOU SEE UR YOUNGER SON

 நீர் ஈன்றெடுத்த குழந்தையினால் சந்தோஷம் ஏற்படும்.

 YOU GET A MORE HAPPY REASON OF UR CHILDREN

சிறு நீர் கழித்தல் – URINE
உம் குமாரன் ஓர் அதிகாரியாவான். நீர் பலவீனமுற்ற கேட்டுப் போய் விடுவீர்.

YOUR SON BECOME A OFFICER BUT YOU HEALTH LEVEL IS DOWN

சுரைக்காய் செடி – YOU SEE A GOURD PALNT
உமக்கு அதிகமான பிரயோசனமும் அதிகமான நன்மைகளும் உண்டாகும்.

YOU GET A LOT OF FAVOUR.

சுவர்க்கத்தைக் காணுதல் – YOU SEE A PARADISE
உம் மனைவி பரிசுத்தமானவனாகவும், ஊழியன் நற்குணமுள்ளவனாகவும் இருப்பார்கள். அளவற்ற சந்தோஷம் உண்டாகும்.

YOUR WIFE & LABOUR BE A GOOD CHARCTER

சூரியன் – YOU SEE A SUN
செல்வமும், சந்தோஷச் செய்திகளும் எதிர்பாரா வகையில் வந்து சேரும்.

A GOOD NEWS IS COMING FOR U & YOU GET A PROPERTY

சேவலைக் காணுதல் – YOU SEE A ROOSTER
அந்நிய மனிதராலோ அல்லது உம் பணியாள் மூலமோ நன்மை அடைவீர்.

YOU GET A FAVOUR FROM UNKNOWN PERSON OR UR LABOUR

தங்கம் – YOU SEE A GOLD
உம் கவலைகள் பெருகும்.

YOUR WORRIES ARE INCREASED

தண்ணீர் கூஜா – YOU SEE A WATER MUG
பணிவுள்ள பணியாள் ஒருவன் உமக்குக் கிடைப்பான்.

YOU WILL GET A GOOD LABOUR


தயிரைக் காணுதல் – YOU SEE A CURD
நன்மையான உணவு கிடைக்கும், உம்மைப் பீடித்துக்கொண்டுள்ள அச்சம் வரும்.

YOU GET A GOOD QUALITY FODDS AND YOU FEAR IS REDUCED

தர்மம் செய்தல் – YOU DO A HELP
வியாதியிலிருந்து விடுதலைப் பெறுவீர்.

YOU RECOVER FROM UR AFFECTED DISEASES

தலையனையைக் காணுதல் – YOU SEE A PILLOW
அந்தஸ்து உயரும், பெருந்தன்மை ஏற்படும்.

YOUR STATUS IS INCREASED

தலைப்பாகை கட்டுதல் – YOU SEE A CAP
அதிகாரம் பெறுவீர், அல்லது அந்தஸ்து உயரும், மதிப்பும், மரியாதையும் ஏற்படும்.

YOU GET A POWER FROM UR WORKING SIDE OR YOUR STATUS LEVEL IS INCREASED

தாடியை காணுதல் – YOU SEE A BEARED
உமது கௌரவமும் , மென்மையும் பெருகும்.

YOUR PRESTIGE LEVEL IS INCREASED

தாடியை வெட்டக் கண்டால் – YOU DO A SHAVING OR CUTTING BEARED
உம் செல்வம் குறையும், வழிகேடுகள் பல உண்டாகும்.

YOUR PROPERTY IS REDUCED

தாடி வெண்மையாய்க் காணுதல் – YOU SEE A WHITE BEARED
அந்தஸ்தும், கௌரவமும் உண்டாகும், உம் தேவைகள் பூர்த்தியாகும், கோரிக்கைகள் நிறைவேறும்.

YOUR STATUS & PRESTIGE IS INCREASED

 

தாய் தந்தையைக் காணுதல் – YOU SEE UR PARENTS
உம்மைப் பீடித்துள்ள கவலையும், துன்பமும் விலகிப் போகும், மரணமடைந்து விட்டவருக்காக ஏதேனும் நன்மையை செய்யுங்கள்.

YOUR WORRRIES ARE MOVED.

தாய் வயிற்றிலிருந்து ஜனனம் YOU SEE A FEMALE DELIVERY
நீர் பாவியாகவோ அல்லது குழப்பக்காரராகவோ, குழப்பமடைந்த மனத்தினராகவோ இருப்பதால் அதை விட்டும் தப்பிக் கொள்வீர்.

YOU FEEL A RELAX FROM UR TENSIONS

திராட்சை – YOU SEE A GRAPES
வியாதிக்காலாயிருந்தால் வியாதியிலிருந்து விடுதலை பெறுவீர், உமது மனம் ஆனந்தமடையும்.

YOU RECOVERED FROM UR DISEASE AND A HAPPINESS IS STAY WITH YOUR HEART

திறவு கோல் (சாவி) – YOU SEE A KEY
அரசாங்கத்தின் மூலம் உமக்குச் செல்வமும், செல்வாக்கும், கௌரவமும் கிட்டும்.

YOUR ECONOMIC LEVEL IS INCREASED YOU GET A PROPERTY FROM GOVERMENT

துணி மூடை – YOU SEE A CLOTH BAGS
பக்தியும் பணிவும் மிக்க மனைவி கிடைப்பாள்.  

YOU GET A DEVOTEE  WIFE

தும்மலைக் காணுதல் – YOU SEE A COUGH
உம் கோரிக்கை வெகு துரிதமாய் நிறைவேறும்.

YOUR REQUEST IS QUICKLY FINISH.

தூக்கு மேடை –  YOU SEE A GALLOWS
கௌரவமிக்க அந்தஸ்தைடைவீர்.

YOU REACH A BEST STATUS


தேநீர் பருகல் – YOU DRINK A TEA
பூரண சுகம் பெறுவீர், உங்கள் மனோரதங்களும், எண்ணங்களும் நிறைவேறும்.

YOUR HEALTH WISE PERFECTLY ALRIGHT

தேனீ – YOU SEE A HONEY BEE
உம்மைப் பீடித்துள்ள சங்கடங்கள் விலகும். தற்காலிகமான சந்தோஷம் உண்டாகும். எவரேனும் ஓர் ஆடவரிடமிருந்து பிரயோசனம் கிடைக்கும்.

YOU FEEL A COMFORTABLE IN LIFE AND GET A TEMPORARY HAPPY.

தோள் – YOU SEE A SKIN
நண்பன் ஒருவன் உமக்கு உடன்தையாயிருப்பான்.

YOU GET A GOOD FRIEND

நகத்தைக் காணுதல் – YOU SEE A NAIL
இது அழகாகவும், பெரிதாகவும் கண்டால் சுகமும், சந்தோஷமும் உண்டாகும். சிறிதாகவும், விகாரமாகவும் கண்டால், நிம்மதியின்றித் திரிய நேரிடும்.

IF YOU SEE BIG & BEAUTIFUL NAIL MEANS YOU GET A HAPPY UNLESS YOU SEE A SMALL AND UGLY NAIL MEANS YOU FEEL A UNPEACEFULL LIFE

நட்சத்திரத்தைக் காணுதல் – YOU SEE A STARS
உம்தொழில் அல்லது உத்தியோகத்தில் உமக்கு மேம்பட்ட அதிகாரிகள் அன்புடனிருப்பார்கள்.

YOU BUSINEES IS GROWTH OR YOU ARE AN EMPLOYEE  YOUR SENIORS BECOME UR FRND

நாணயங்களைக் காணுதல் – YOU SEE A COINS
அறிவில்லாதவர் எவருக்கேனும் நீர் உபதேசம் செய்ய நேரிடும்.

YOU WILL VE ADVICE IN UNKNOWLEDGE PEOPLE

நாயைக் காணுதல் – YOU SEE A DOG
சாதாரணப் பகைவனிடம் நீர் இடப்படுவீர்.

YOU FACE A TROUBLE FROM ENEMEY

நாவைக் காணுதல் – YOU SEE A TOUNGUE
அதிகமாகப் பேசும் பலக்கமுடையவராவீர்.

YOU BECOME A GREAT SPEECHER

நிழலைக் காணுதல் – YOU SEE A SHADOW
உமக்குச் செல்வம் கிட்டும், அல்லது பெரியவர்கள் மூலமாய் பல நன்மைகள் ஏற்படும்.

YOU GET A MONEY OR SOME GENLEMAN’S HELP TO U

நீந்துதலைக் காணுதல் – YOU SEE OTHER PEOPLE SWIMMING
சிந்தனையால் செல்வம் கிட்டுதலுக்கான அடையாளம்.

YOU GET A PROPERTY

நெய்யைக் காணுதல் – YOU SEE A GHEE
சிறப்பும், இலாபமும் உமக்கு ஒருங்கே கிடைப்பதற்கான அறிகுறி இது.

IT’S THE TIME OF U GET A PROFIT

பசுவைக் காணுதல் – YOU  SEE A COW
தரத்துக்கு தக்க முறையில் சௌகரியமும், வசதியும் ஏற்படும்.

YOU GET A CONVIENENCE  FROM YOUR WORK

பஞ்சு – YOU SEE A LINT
நிரந்தர வருவாய்க்கான வழி ஏற்படும் என்பதற்கான அறிகுறி இது.

YOU WILL GET A PERMANENT INCOME

பருந்தைப் பார்த்தால் – YOU SEE A EAGLE
பாவச்செயல்களையும், அக்கிரமச் செயல்களையும் அதிகமாய்ச் செய்வீர்.

YOU DO A UNWANTED & LAWLESSNESS  ACTIVITES

 

பன்றியைக் காணுதல் – YOU SEE A PIG
சங்கடத்துக்குள் சிக்குவீர் என்பதற்கான அறிகுறி இது.

YOU AR ARRESTED IN EMBRASS MOMENTS

பாதத்தைக் காணுதல் – YOU SEE  FEET
உமது முன்னேற்றத்துக்கும் உமக்கு அழகு ஏற்படுவதற்கு மான அறிகுறி இது. சந்தோஷ பெருகி ஆனந்த மேற்படும்.

YOU GET A NEW IMPROVEMENT IN YOUR LIFE

பாம்பைக் காணுதல் – YOU SEE A SNAKE
உம் பகைவனால் உமக்கு பாதகம் ஏற்படும்.

A BAD MOMENT IS WAITING FOR U FROM UR ENEMEY SIDE

பால் கறக்கக் காணுதல் – YOU GET A MILK FROM COW
நல்ல தொழில் செய்வீர்கள், அல்லது ஏதேனும் ஒரு பெண்ணின் செல்வத்தைப் பெறுவீர், உமது தேகத்தில் புதிய பலம் ஏற்படும்.

YOU DO A GOOD BUSINESS OR YOU GET A UNKNOWN GIRL   WEALTH . YOU BODY BECOME A STRONG

பிறை (சந்திரன்) காணுதல் – YOU SEE A HALF MOON
உமக்கு பெருந்தன்மையும், தலைமையும் ஏற்படும்.
YU BECOME  LEADER WITH GREATNESS

புகையைக் காணுதல் – YOU SEE A SMOKE
எதிர்பாரா வகையில் உம்முடன் பிறர சண்டை செய்ய நேரிடும்.

UNEXPECTEDLY OTHER PEOPLES FIGHT WITH YOU

புதைக்குழி (கப்ர்) தோண்டுதல் – YU DO A GRAVE
புதிதாக ஓர் இல்லத்தை நீர் கட்டுவீர். செல்வம் எதிர்பாரவிதத்தில் உம்மைவந்தடையும்.

YOU BUILD A NEW HOME

புயல் வீசுதல் – YOU SEE A STORM
குடும்ப விவகாரத்தில் கவலைக்குள்ளாவீர்கள்.

YOU ARE SICKED IN FAMILY PROBLEMS

புலியைக் காணுதல் – YOU SEE A TIGER
உமது இல்லத்தில் உள்ள எவரேனும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ சுகவீனம் ஏற்படும்

YOUR FAMILY PEOPLES SICKED IN HEALTH PROBLEMS

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.

YOU SEE A MORE STARS IN DREAM  . CONFIRM YOU GET A PROMOTION

வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

YOU SEE A RAINBOW IN DREAM . YOUR INFLUENCE LEVEL IS INCREASED

கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

YOU SEE A FULL MOON IN DREAM . A LOVE IS INCREASEDIN BETWEEN COUPLES

விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.

YOU SEE A FORMER DO A AGRI IN DREAM. YOUR SAVINGS ARE INCREASED

திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

YOU SEE A SNAKE IS BITE U IN DREAM. IF YOU ARE BACHELOR MEAN SURELY YOU WILL BE MARRIED SHORTLY UNLESS YOU ARE FAMILY MAN YOUR WEALTH IS INCREASED

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

YOU SEE A STAFF IS TEACHING TO U IN DREAM. YOUR THOUGHTS ALL ARE FULLFILLED

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

YOU SEE A DEAD BODY IN DREAM A GOOD MOMENTS ARE POSSIBLE TO U

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

YOU SEE A CHILDRENS IN DREAM .YOU RECOVER FROM DISEASE

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.

YOU SEE UR FRIEND IS DIED IN DREAM. YOUR FRIEND LIFE DAY’S ARE INCREASED

தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
YOU SEE A GOD IN DREAM YOU WILL GET A TREASURE


இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

YOU ARE COMMUNICATE WITH DIED PEOPLE IN DREAM. YOU GET A POWER,POSTING & PROFIT

திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.

YOU ARE IN WEDDING ATTIRE YOUR NAME ARE FAMOUSED IN SOCIETY

தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

YOU DO A SUICIDE IN YOUR DREAM.YOUR DANGER ARE OUT


உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.

IF YOU FALL A HIGHEST PLACE IN DREAM YOU GET A MONEY & COMPLIMENTRY

கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

YOU SEE A PREGNANT LADY IN DREAM. YOUR HEALTH LEVEL IS INCREASED

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.

YOU SEE A FISH / FROG / TORTISE IN DREAM YOUR WORRIES ARE FLY FROM U

மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

YOU SEE A PEACOCK / LARK IN DREAM A LOVE IS INCREASED IN COUPLES

கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

YOU SEE A DONKEY / HORSE  IN DREAM YOUR CASE ARE SMOOTHLY FINISHED IN COURT

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.

YOU ARE EATING IN NON VEG IN DREAM. YOU GET A BIG LUCK

வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.

YOU SEE A DUCK / QUINN IN DREAM YOUR EFFORTS ARE SUCESSFULLY FINISHED

மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

YOU STOMPING A FAECES IN DREAM. YOU SPEND A MONEY IN GOOD ACTIVITIES.

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.

YOU SEE A CAT IN DREAM .YOU GET A LOSS IN BUSINESS

தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.

YOU SEE A HONEY BEE IS BITE U IN DREAM. UNWANTED EXPENSES YOU FACED A PROBLEM OCCUR IN FAMILY

எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.

YOU SEE A ANT IN DREAM . YOU FACE A MENTAL DIFFICULTY & THINGS LOSE

எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.

YOU SEE A RAT IN YOUR DREAM .YOU ENEMEY STRENGTH IS INCREASED

இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.

YOU SEE A RAIN WITH THUNDERSTORM IN DREAM. YOUR RELATIONS ARE BECOME YOUR ENEMY

பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.

A COE IS CHASING TO YOU IN DREAM. YOUR HEALTH LEVEL IS DOWN & U AFFECTED IN DISEASE

புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.

YOU SEE A STORM & HURRICANE IN DREAM. YOU WILL AFFECTED IN BIG DISEASE

குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.

YOU ARE SLIP IN HORSE RIDING IN DREAM.

நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.

YOU SEE SICK IN ANY DISEASE AT DREAM. YOU ARE CHEATED BY UR FRIEND

ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.

YOU SEE UR HANDICAPED IN DREAM. YOU GET A SAD NEWS

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.

YOU SEE A NUDE IN DREAM. A SHAME WILL BE LOOKING FOR U

முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.

YOU EAT A EGG IN DREAM. A POVERTY SITUVATION IS COMING TO U

முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.

YOU KISSED TO ANYONE IN DREAM . DECREASED YOUR INFLUENCE LEVEL.

சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.

YOU DO A COOKING IN DREAM. A SHAME WILL BE LOOKING FOR U

பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.

YOU EAT A FRUITS IN DREAM. YOU ARE CHEATED BY UR FRIENDS

காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

YOU SEE A CROW SCREAMING IN DREAM. A STOLE IS POSSIBLE

 வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

YOU SEE A RAINBOW IN UR DREAM.YOUR MONEY & INFLUENCE WILL BE INCREAASED

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

YOU SEE A TEACHER TAKE A LESSON IN CLASSROOM IN UR DREAM . WHAT YOU THINK THAT IS POSSIBLE

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

YOU SEE A CHILDRENS IN DREAM . YOU RELIVED FROM UR DISEASES

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.

YOU FRIEND IS DIDED IN UR DREAM. YOUR FRIEND LIVING LIFE  DAYS IS INCREASED

தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

YOU SEE A GOD IN DREAM .YOU GET A TREASURE

இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

YOU SPEAK WITH DIED PEOPLE IN DREAM. YOU GET A POWER, POSITION, PROFIT

திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.

YOU ARE IN MARRIAGE SITUVATION IN DREAM. YOUR REPUTATION IS INCREASED

தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

YOU TRY A SUICIDE IN DREAM. A GOOD OPPURTUNITY IS WAITING FOR U

பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும்.

YOU ARE EATING WITH GROUP OF PEOPLE IN DREAM. YOU GET A MATERIAL PROFIT

FINISH

Advertisements