1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

A Monalisa  diagram is drawn in left hand

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

A dog is sleep an air flow side

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

A Denmark country is found the national flag 1st in all over world since 1219

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
A Ant is living 100 days without food
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

We can draw a line  in 58 km  with help of single pencil

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

Snake can’t hear any sounds

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

A crab doesn’t have  head .Crab teeth in stomach

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

A White is not a colour it mixing of rainbow colours.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

A coconut I fallen  night time only from tree.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

A human have a sweat in full body. But dog sweat  in tongue only.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

A Spider have a 8 eyes
12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

A shrimp doesn’t have a head

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

In this world all countries have a train facility except Afghanistan

14.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

A female lion is  eat a food when a male lion eating  finished

15. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

A Duck laying a egg in early morning time.

16.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

A Brinjal nationality is india

17.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
A brazil country honey   is to rumple

18.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

In this world 26 countries doesn’t have a sea

19.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது”

A Sahara desert is bigger than America