ராஜேஷ் நிவாஸ்  நண்பர்கள். ஒரு ஜூஸ் கடையில் கிவி பழம் ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு இருவரும் ஒரு அருகே அருகே அமருகிறார்கள். சற்று நேரத்தில் இருவருக்கும் ஜில்லென்று கிவி பழம் ஜூஸ் வந்தது. ராஜேஷ் நாவறட்சியில் இருந்ததால் ஜூஸை ஒரே முடக்கில் குடித்துவிட்டு ஜூஸ் கப்பை வைக்கிறான். நிவாஸ்  ரொம்ப பொறுமையா ரசிச்சு ரசிச்சு குடிக்கிறார். முழுவதும் குடித்து முடியும் முன்பே நிவாஸ்  அங்கே மயங்கி விழுந்து இறந்து விடுகிறார்.

போலீஸ் வருகிறது இரண்டு ஜூஸ் பாட்டிலையும் டெஸ்ட்க்கு அனுப்புகிறார்கள். டெஸ்ட் ரிப்போர்ட் இரண்டு ஜூஸிலும் விஷம் இருப்பதாக சொல்கிறது. நிவாஸ்  மட்டும் எப்படி உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பினான்?

quiz_00005

A Rajesh & Nivas is close friend.they are went to juice shop and order kiwi fruit juice with ice cube mix .both are sitting in table.after 10 minutes a juice is come . rajesh is already very thirsty so he drink fasted  bottom sip.

But Nivas drink slowly in sip by sip..before a glass empty nivas was dead.  A police is came and collect a 2 glass and send to laboratory. a test report said poison is mixed in both juice then why nivas only dead rajesh is safe?

Who tell the correct answer i will give a chocolate…..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements