படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதைமருத்துவ திறவுகோல்என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது

Nowadays most of humans sleeping in costly bed they show’s richness in bed’s but no one knows it’s the bad to health.the MAT is best kit of human use to sleep.

 

இலவம் பஞ்சு படுக்கை: Kapok Mat

இரத்தம் மற்றும் தாது பலம் குறைவாக இருப்பவர்கள் இலவம் பஞ்சு படுக்கையை பயன்படுத்த வேண்டும்.

Who have a low blood & ore it Increase blood circulation & ore in human body

மலர்ப்படுக்கை flowemat

ஆண்களுக்கு ஏற்ற படுக்கை, மலர் படுகையை பயன்படுத்துவதால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரித்து, அந்த விளையாட்டில் நன்கு ஈடுப்பட முடியுமாம். இதனால் முதலிரவன்று மலர்களால் அலங்கரிக்க‍ப்பட்ட‍ப் படுக்கையில் தம்பதிகளை படுக்க வைக்கிறார்கள் என்று கூற்றும் இருக்கிறது.

It increase the male Masculinity energy in sex .so only our Ancestors keep a mat in flower after marriage days
இரத்தினக் கம்பளம்  Gems rug mat 

நச்சுக்களால் ஏற்படும் நோய்கள் குணமாக இரத்தின கம்பள படுக்கை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

It’s reduced the Toxic diseases  in human  body’s
ஈச்சம் பாய் Iccam mat

வாத நோய்களிலிருந்து குணமடைய, உடல் சூடு மற்றும் கபம் குறைய ஈச்சம் பாய் பயனளிக்கிறது.

Reduced body heat and Kapha  & recover from Rheumatic  disease

கம்பளிப் படுக்கை Woolen mat

கடும் குளிரால் ஏற்படும் காய்ச்சல், சளி ஏற்படாமல் இருக்க கம்பளிப் படுக்கை. குளிர் காய்ச்சல் இருப்பவர்கள் கூட கம்பளிப் படுக்கையை பயன்படுத்துவதால், இதன் மூலம் கிடைக்கும் இதமான சூட்டினால் சீக்கிரம் குணமடைய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Recover from cold,fever & cough in human

கோரைப் பாய் Straw mat

கோரைப் பாய், இது உடல் சூட்டை தணிக்கவும், காய்ச்சலில் இருந்து குணமடையவும், உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து நன்கு உறங்கவும் பயனளிக்கிறது.

Reduced body heat and recover from fever and increase chillness to body
தாழம்பாய் Talampay mat 

வாந்தி ஏற்படும் உணர்வை சரி செய்யும், தலை சுற்றல் இருப்பவர்கள், மற்றும் பித்தம் அதிகம் உள்ளவர்கள் தாழம்பாய்யை பயன்படுத்துங்கள். இது நல்ல தீர்வை தரும்.

Reduced vomiting feel and who have affect in Allure & Pitta use this mat

மூங்கில் பாய் Bamboo mat

மூங்கில் பாயை பயன்படுத்துவதால், உடல் சூடு மற்றும் பித்தம் அதிகரிக்கும்.

Increae body heat & pitta who have a lea use this mat
பிரம்பு பாய் Cane mat 

சீதபேதியிலிருந்து முழவதுமாக குணமடையவும், செரிமானத்தை சீராக்கவும் பிரம்பு பாய் பயன் தரும் என்று கூறப்பட்டுள்ளது

Recover from From dysentery and digestion  to human

பேரீச்சம்பாய் dates mat

இரத்த‍ சோகையை குணப்படுத்தும் பேரீச்சம்பாய், உடலுக்கு அதிக உஷ்ணத்தை தருகிறது.

It help of Recover to  anemia &  give a perfect heat to human boody

Advertisements