ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக…apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது. யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது. PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு
மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

Why cling sticker on top of the apple … apple is along the top of the sticker. Which is why the numbers. Thought not understand. google did.I was shocked. PLU code (price lookup number) and we will keep the Apple landscape composed / gene Production / chemical fertilizers can be traced to the result

ap

Learn how to:

1. PLU code numbers in the 4 – Totally mixes Fertilizers …

2. PLU code has 5 digit number it   as the start “8” made by the genetic modification.

3. PLU code has 5 digit number it   as the start “9” made by the completely nature

Apple is no longer looking to buy, when to buy.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் – முழுக்க வேதி உரம் கலந்தது… (நான் அப்டியே shock ஆகிட்டேண் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “8” என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “9” என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.

* அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!