நீர் தேங்கி நிற்கும் சாலைகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த வீடுகள் என போராடும் சென்னை மக்களுக்காக கூகுள் நிறுவனம் க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் டூல் என்ற ஒன்றை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

Stagnant water flooded roads and houses surrounding the struggle for the people of Chennai in Chennai has introduced the idea of ​​the Google Crisis Response Tool.

fld1

நெருக்கடியான நேரத்தில் பதில் தரும் கருவியான க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் டூல் (Crisis Response tool) இதன் மூலம் ஃபேஸ்புக்கை போலவே கூகுள் நிறுவனமும் சென்னைக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. இந்த க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் டூலுக்கு சவுத் இந்தியன் ஃப்லட்டிங் (South Indian Flooding) என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

At the time of crisis response instrument’s Crisis Response Tool (Crisis Response tool) as a result of Facebook, Google, the company has extended a hand of support to Chennai.South Indian hplattin to the Crisis Response Tool (South Indian Flooding) is named.

fld2

இந்த கூகுள் க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் டூல் மூலம் அவசர கால தொலைப்பேசி எண்கள், வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளின் மேப்கள் மற்றும் பிற முக்கியமான எமர்ஜென்சி தகவல்களை பெற முடியும்.மேலும் இதன் மூலம் மிக முக்கியமான ட்வீட்கள், உடனுக்கு உடனான செய்திகள் மற்றும் சென்னை வெள்ளம் சார்ந்த வீடியோக்கள் ஆகியவைகளும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

With this tool, Google Crisis Response Emergency phone numbers, maps and other important emergency information of flood water can get into surrounding areas.And the most important tweets, videos and destruction, with the help you can get with the news and is based in Chennai flooding

fld3

Advertisements