அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும்போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மை கள் விசித்திரமாகவே கருதப்படுகின்ற ன. மேலும் அத்தகைய உண்மைகளைக் கேட்டால், பலரும் வாயில்கைவைத்து ‘அப்படியா!!!’ என்று ஆச்சரியமாக கேட் பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடி குண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான் பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என் று சொன்னா ல் ஆச்சரியம் தானே.

இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்க ளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா !!!

In everyday life, we receive a lot of jokes and experience. But if one looks at the life of today’s modern world, a fact strangely considered in the ordinary things Na And if you ask these facts, many  ask ‘Really !!! “ask that amazing. Even if you believe the words.For example, the world knows that the explosive blast undead pest cockroach. But even without the insect head, surprised to be alive .

There are some strange facts like that a lot. We have some of them. Keep reading to know it

Lipstick:

If the lipstick that much more acceptable for women. But before tying the lipstick, which made it a little think about that. Dick Lips are the scales of the fish.

Headphone:

Are you listen to on headphones consistently preferred to sing? If so, ask for a song an hour, 700-fold in the ears deepening bacteria’s

Shrimp:

So much shrimp in seafood? Yen So the next time when eating its head, its heart will get the sensation of eating. That’s where the heart is for shrimp in head

Tongue:

difference on how each subject lines in the fingernails, as well as the lines of the lips,

Butterfly:

This beautiful butterfly, flowers to the taste of the honey tasted with mouth think that, that’s wrong. The fact is it’s the flavor of the honey shall recite the butterfly’s legs just tasted

Elephant:

elephant lived in the delivery of high  645 days, the amount that you can either carry the fetus toolbar

English:

In the English language in the month, orange, purple and silver, such as the fact that the words do not know?

Ostrich:

world’s largest bird ostrich,brain is smaller  with its big eyes, a fact that

Smoking:

In fact, there is an opportunity to tell is now known to everyone. That, in effect, cigarette lighter, discovered before the match box.

Trick elbow:

Although there is much to shake hands, only that no knock to the tongue can not touch the elbow. Now try it, of course, see

Spider:

how many hpopiyakka in the world will go we saw.but spider  on the configuration of the spider itself is likely to survive

Birth:

From child to grow and develop, the body’s level of the eyes were only two fall asleep during birth. But know that the nose and the ear of the mango growing?

Computer:

Computer Key bout of the same line of  ‘typewriter’ is the longest word typed

Crocodile:

Generally the lower jaw down and opened his mouth. But Crocodile, throw palates of the mouth is opened,

Cockroach:

The big trouble at home cockroach, without head, 9 days also has a living character. So when in the home of Kevin and beat the cockroach, carefully hit the foot of kill

Onions:

Chop the onion does not like or swim. Cry because it would unnecessarily.But if they can not tear when cutting sunny, with a cut in the mouth, put chewing gum, in fact, coming from the eyes of the eye .

Pregnant fish:

If you are pregnant goldfish in the house, the ‘Dwight’ (twit) should say that, ‘pregnant goldfish’ to mention that

லிப்ஸ்டிக்

பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ் டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.

ஹெட்போன்

தொடர்ச்சியாக விருப்பமான பாட ல்களை ஹெட்போனில் கேட்கிறீர் களா? அவ்வாறு ஒருமணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீ ரியாவானது 700 மடங்கு அதிகரிக் கும்.

இறால்

கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படி யெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனி ல் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.

நாக்கு

எப்படி கைவிரலில் உள்ள ரேகைக ள் ஒவ்வொருவருக்கும் வேறுபடு கிறதோ, அதேப் போன்று உதடுகளி ன் ரேகைகளும்.

பட்டாம்பூச்சி

இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவை யை வாயால்தான் சுவைக்கிறது என்று நினைத் தால், அதுதான் தவறு. ஏனெ னில் உண்மையில் பட்டாம் பூச்சி தேனின் சுவையை அத ன் கால்களில் தான் சுவைக்கிறது.

யானை

பாலூட்டிகளிலேயே யானை யின் பிரசவ காலம்தான் அதிக ம்.அதுவும் 645நாட்கள், யா னை யானது தன் கருவை சுமக் கும்.

ஆங்கில மொழி

ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களி ல் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?

நெருப்புக்கோழி

உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையைவிட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரிய ப்பட வைக்கும் ஒரு உண்மை.

புகைப் பிடித்தல்

இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில் லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

முழங்கை ட்ரிக்

கைகளை எவ்வளவு தான் அங்கும் இங் கும் அசைக்க முடிந்தாலும், முழங்கை யை மட்டும் எவராலும் நாக் கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

சிலந்தி

உலகில் எத்தனையே ஃபோபியாக்க ளைப் பார்த்திருப் போம். ஆனால் இன் றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலே யே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.

தும்மல்

சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும் மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமை யாக தும்பும்போது, சிலநேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்தி க்கவும்கூடும். ஆக வே இம் மா திரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்துதும் மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலா ம்.

பிறப்பு

குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அள வில் தான் இரு க்கம். ஆனால் மூக்கு மற்றும் காது கள் வளர்ச்சியடையும் என்பது தெரியு மா?

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரி சையில் ‘typewriter’ என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய் யலாம்.

முதலை

பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்குமட்டும்தான், மேல்தாடை தூக்கி வாய் திறக்கப் படும்.

கரப்பான்பூச்சி

வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான் பூச்சி, தலை இல்லாமல், 9 நாட் கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல் லும்போது, கவனமாக அடித்து க் கொல்லுங் கள்.

வெங்காயம்

யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்கா து. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெ ங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண் ணீர் வருவதை தவிர்க்கலாம்.

தூசிப்படிந்த வீடு

வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சரு மத்தில்உள்ள இறந்தசெல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக் கின்றன.

கர்ப்பமான மீன்

வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை ‘ட்விட்’ (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, ‘கர்ப்பமான தங்கமீன்’ என்று சொல்லக்கூடாது.

 

Advertisements