எத்தனை கோடி கொடுத்து வாங்கினாலும், அனைத்து மொபைல் போன்களிலும் ஏற்படும் பொதுவான பிரச்சனை தான் கருவி ஹேங் ஆவது. முக்கியமான பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் போது இந்த பிரச்சனை ஏற்பட்டால் யாராக இருந்தாலும் கோபம் கொள்ளவே செய்வர். சில நொடியில் மனிதர்களை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்திவிடும் இந்த போன் ஹேங் பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மொபைல் போன் ஹேங் ஆன பின் அதனினை சரி செய்வதோடு அது நன்கு இயங்கும் போதே என்னென்ன செய்தால் கருவி ஹேங் ஆகாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

hang2

Giving many millions buying, a common problem for all mobile phones to become the instrument hanging. If you encounter this problem when you are involved in important functions who will get angry.At some moment, the issue of human capital in anger leaves hanging the phone and know how to respond.

Hang framed with the far right of the mobile phone while it is running well and see what will happen if the instrument Hang

DOEWNLOAD:

கருவியில் இருக்கும் ரேம் அளவை அறிந்து அதற்கேற்ற செயலிகளை மட்டும் பயன்படுத்தலாம். அதிகப்படியான செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது கருவியின் வேகம் தானாக குறைவதோடு போனின் பேட்டரி நேரத்தையும் குறைக்க வழி செய்யும்.

Knowing the amount of RAM in the system to be used not only for its processors. Excessive use applications be downloaded automatically when the speed of the tool in order to reduce the depletion of the phone’s battery time

TASK MANAGER:

பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் டாஸ்க் மேனேஜர் வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்துவோர் சம்பந்தப்பட்ட ப்ளே ஸ்டோரில் இருந்து அதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டாஸ்க் மேனேஜர் மூலம் எந்தெந்த செயலி உங்களுக்கே தெரியாமல் போன் பின்னணியில் இயங்குகின்றது என்பதை அறிந்து அதனினை முடக்க வழி செய்யும்.

Task Manager has been given most of the Android smartphones. The application uses the Windows operating system can be downloaded from the relevant Store.Task Manager runs in the background of the phone knowing that you know what the processor is way far off

THEMES:

அதிக மெமரி மற்றும் அனிமேஷன் தீம்களை தவிர்க்கலாம். பொதுவாக இது போன்ற தீம்கள் கருவியின் வேகத்தை குறைக்கும் என்பதோடு பெரிய செயலிகளை பயன்படுத்தும் போது கருவி ஹேங் ஆகவும் வழி செய்யும்.

Eliminating the need for more memory and animation themes. Themes such as the speed of the tool, which is usually the largest processors when using the tool will cut through most to Hang

PROCESSOR:

கருவியில் ஆன்டிவைரஸ் செயலியை இன்ஸ்டால் செய்யலாம். வைரஸ் தாக்குதல்கள் போனின் வேகத்தை குறைக்கும், இதனால் கருவி தானாக ஹேங் ஆவதோடு கருவியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் ஆபத்தாக முடியும்

செயலிகளை பெரும்பாலும் அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து பிதிவிறக்கம் செய்யலாம். இவை கருவியின் வேகத்தை அதிகரிக்க வழி செய்யும்.

The tool can also install the antivirus application. Virus attacks, reduce the speed of the phone, thus becoming a tool for hanging the tool automatically recorded in the information and can be dangerous

Official sites often can pitivirakkam from processors. Which will lead to an increase in the speed of the instrument

MULTI TASKING:

உங்களது கருவியின் திறன் அறிந்து அதற்கேற்ப செயலிகளை பயன்படுத்தலாம், ஒரே நேரத்தில் பல செயலிகளை பயன்படுத்துவது கருவியின் வேகத்தை குறைத்து ஹேங் ஆகவும் வழி செய்யும்

Know your device’s ability to use applications, accordingly, reduce the speed of the device is the use of multiple processors at the same time, most will lead to Hang

ADDITIONAL MEMORY

ஒரு வேலை உங்களது கருவியில் கூடுதல் மெமரி கார்டு ஆப்ஷன் இருந்தால் அதில் செயலிகளை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யலாம். இதனால் உங்களது கருவியில் போதுமான அளவு மெமரி பாதுகாக்கப்படும். கருவியில் குறிப்பிட்ட அளவு மெமரி காலியாக இருந்தால் கருவியின் வேகமும் சீராகவே இருக்கும்

If the additional memory card option in your tool with a job in which  you can install applications downloaded.

Enough memory on your device and thus protected. The specific amount of the instrument memory will be empty if the tool’s speed is regular.

USAGE:

கருவியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் செயலிகளை அவ்வப்போது பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை பயன்படுத்தாத செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம்.

Make sure to use the applications have been downloaded to the instrument from time to time. Uninstall unused processors can have a job

SPEED:

ஒரு வேலை கருவியின் வேகம் குறைந்திருப்பதை உணர்ந்தால் உடனடியாக கருவியில் இருந்து மெமரி கார்டினை கழற்றி வேகத்தை சரி பார்க்கலாம். எஸ்டி கார்டு இல்லாமல் கருவியின் வேகம் சீராக இருந்தால் எஸ்டி கார்டில் பிரச்சனை உள்ளது என்றே கூற வேண்டும்

If you feel that a decline in the speed of the work tool from the tool can adjust the speed of the memory card removed. If the pace of the SD card SD card without the instrument is referred to as the problem

UPDATE:

கருவியின் மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதை அவ்வப்போது சரி பார்த்து கொள்வது நல்லது. புதிய மென்பொருள்கள் கருவியின் வேகத்தை சீராக வைத்து கொள்ள உதவியாக இருக்கும்

Tool of the software had been updated from time to time it is good to take care of properly. The new software tool will help to keep the speed steady.

Advertisements