புகை பிடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து விடுகின்றது. பல நோய்களுக்கு காரணமாக இருக்கும் சிகரெட் மூட்டு வலி சர்க்கரை நோய் 2 இவற்றுடனும் தொடர்பு உடையது. அதிக சிகரெட் பிடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் 2 வகை ஏற்படும் வாய்ப்பு வெகுவாய் அதிகரிக்கின்றது.

Smoking reduces the body’s immune power dries. Many diseases are caused by cigarette 2 diabetes, joint pain linked .For more cigarette smoking greatly increases the risk of type 2 diabetes.

cg

* புகை பிடிப்பவர்களின் எலும்பு அடர்த்தி அதிகம் குறைந்து விடுகின்றது என ஆய்வுகள் உறுதி செய்கின்றன. புகையிலையில் உள்ள ரசாயனங்களில் பல புற்று நோய் உருவாகக் காரணமாகின்றன.(Decreased bone density of smokers more studies confirm that dries. Many of the chemicals in tobacco cause cancer formation)

* புகையிலை உள்ள ரசாயனம் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி விடுகின்றது.(Plug in blood vessels causing chemical in tobacco leaves.)

* ரத்தக் குழாய்களை விரிந்து வெடிக்க வைத்து இறப்பினை ஏற்படுத்துகின்றது.(Plug in blood vessels causing chemical in tobacco leaves)

* இருதய ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன.(Heart, blood vessels are shrinking)

* மாரடைப்பு ஏற்படுகின்றது.(Heart Attack)

* நெஞ்சு வலி என அநேக புகை பிடிப்போர் கூறுவர்.(Heart Pain)

* ரத்த அழுத்தம் கூடுகின்றது.(Blood Pleasure)

* பக்க வாதம் ஏற்படுகின்றது.(Stroke)

* நுரையீரலில் காற்றுக் குழாய்கள் அடைப்பட்டு மூச்சு விடுவது கடினமாகின்றது. நெஞ்சு இறுகும் உணர்வு ஏற்படும். ஒருவர் புகை பிடிப்பதால் அவர் அருகில் இருப்பவருக்கும் பாதிப்புகள் ஏற்படவே செய்கின்றன. அவர்களின் இறப்பு சீக்கிரமே ஏற்படுகின்றது. இருதய பாதிப்பு ஏற்படுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு குறைப் பிரசவம், குறைந்த எடையுடைய குழந்தை என பாதிப்பு ஏற்படுகின்றது. சிறு குழந்தைகளுக்கு காதில் கிருமி, நிமோனியா, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. புகையிலையில் உள்ள நிகோடின் வாயின் வழியாக ரத்தினை அடைந்து நொடிகளில் மூளைக்குச் செல்லும். இது தொடரும் பொழுது விட முடியாத பழக்கமாக மாறும்.

Choked breathing difficult airways in the lungs. The tight feeling in the chest.He is close to one of the effects of smoking that occurred. Soon caused their deaths. Cardiovascular disease. Reduction of pregnant women for childbirth, as the low weight of the baby disease.Reduction of pregnant women for childbirth, as the damage caused by the low weight of the baby. For small children, ear infection, pneumonia, asthma impacts.Nicotine in tobacco rattinai reached through the mouth to the brain in seconds. It will continue when the inevitable habit

ஒருவர் புகை பிடிப்பதனை நிறுத்த ஆரம்பித்தவுடன் ஏற்படும் உடனடி பலன்கள் :(As one of the immediate benefits of stopping smoking pitippatanai)

* இருதய துடிப்பும், ரத்த அழுத்தமும் புகை பிடிப்போருக்கு முறையற்று அதிகமாகவே இருக்கும்.(Heart rate, blood pressure and smoking are higher than the irregular)

புகை பிடிப்பதை நிறுத்திய உடனேயே அவை உரிய அளவுக்கு இறங்கத் தொடங்கும்.(As soon as they have stopped smoking due to begin its descent)

* புகையினால் ரத்தத்தில் அளவிலுள்ள கார்பன் மோனாக்ஸைட் நச்சு குறையத் தொடங்கும்.The carbon monoxide level in the blood begin to decrease toxic smoke)

* புகை பிடிப்பதனை நிறுத்திய ஒரு சில வாரங்களிலேயே ரத்த ஓட்டம் சீர்படும். பச்சை நிற சளி குறையும், ஆஸ்துமா, இருமல் தாக்குதல் வெகுவாய் குறையும்.(Stopped smoke ceased to rectify a few weeks, the blood flow. Reduce green mucus, asthma, cough greatly reduced attack.)

* புகை பிடிப்பதனை நிறுத்திய சில மாதங்களில் நுரையீரல் செயல் திறன் அதிகரிக்கும்.( stopped smoking a few months, will increase the capacity of the lung function)

* புகை பிடிப்பதனை நிறுத்திய ஓரிரு வருடங்களிலேயே புற்று நோய் தாக்கும் அபாயம் குறைந்து விடும். புகை பிடிப்பதனை நிறுத்திய சில காலங்களில் இளவயதில் இறப்பு புற்று நோய் தாக்குதல், இருதய நோய் தாக்குதல் நீங்கி ஆயுள் நீடிக்கும்.( stopped smoking two years reduced the risk of cancer disease.  stopped smoking at certain times of the young cancer mortality, cardiovascular disease remover lasts for life)

புகை பிடிப்பதனை எப்படி நிறுத்தலாம்:(How to Quit Smoking )

* புகை பிடிப்பதனை நிறுத்த ஆரம்பிக்கும் பொழுது ஓய்வு நேரத்தில் தனியாக இருக்காதீர்கள். உங்களுக்கு உதவுபவர்களுடனேயே இருக்கும். கோவில், சினிமா, நூலகம், உணவு விடுதிகள் என்று இருங்கள்.(IN starting stage at  stop smoking when you begin, do not be alone at the time of retirement. Utavupavarkalutaneye you are. Temple, theater, library, and restaurants stay)

* அதிக நீர் குடியுங்கள். நல்ல உணவு உண்ணுங்கள், நன்கு தூங்குங்கள்.(Drink more water. Eat good food, good sleep)

* காபி, டீயினைக் கூட குறைத்து விடுங்கள்.(Coffee, Tea even Reduce)

* பழவகைகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.(Take more fruit.)

* சிக்லெட் மெல்லுவது சிபாரிசு செய்யப்படுகின்றது. ஆனால் அதுவும் பழக்கம் ஆகி விடக் கூடாது.(Ciklet chewing is recommended. But it should not become a habit.)

* புது விளையாட்டு ஏதேனும் பழகுங்கள்.(Practice any new game)

* புகை பிடித்தலால் ஏற்படும் வீடியோ படங்களை தினமும் பாருங்கள்.(Check out the video images of smoking daily.)

* பிராளுயாமம் பழகுங்கள்.(Practice piraluyamam)

* நடை உடை பயிற்சி அவசியம்.(Walking is essential style dress.)

* ஒரே ஒரு சிகரெட் பரவாயில்லை என்ற சபலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.(Do not mind the location, the temptation for a cigarette only)