நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

You can enjoy a cool drink of water?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாகபடிக்கவும்…

Then this is for you .. for you to spend your precious two minutes for this topic

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர் சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

China and Japan, people with heart attacks and hot water instead of cold water after their drinking hot tea are usually

இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

It’s time to follow this habit us.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்

இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும்.மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது

By drinking cold water with a meal, oil products consumed in our diet slows digestion becomes solid.The mixture became solid with the acid in our stomach (Acid) react.

If the intestine faster than the solid food which is broken urincapatum.It also relied on our gut just hangs.Very quickly, it became fats can lead to cancer.So after dinner is good for drinking, hot water or soup

 

 

 

 

Advertisements