பொட்டு(Bindis)

பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம்  மெஸ்மரிசம் செய்ய முடியாது.

(Women will not be able to do so quickly mesmaricam bullet.)

தோடு(Earing)

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண் பார்வை திறன் கூடும் .

(Increase the brain’s ability to act. Will improve eye sight.)

நெற்றிச்சுட்டி(Nethichutti)

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி, சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது

(When worn nerriccutti headache, sinus problem fixed)

மோதிரம் (Ring)

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட், வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்

(Ullatuprecilat trigger points of the genital organs of the ring finger, watch, bracelet wear a sex organ to stimulate the points)

செயின்,நெக்லெஸ்  (Chain , Neckless)


கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்

(When worn on the body and the head and neck between Chain Energy flow will get better)

வங்கி (Arm Jewellery)


கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு, பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

(Avoid Tension,Fear & Chest Cancer For Women,Perfect Blood Circulation)

வளையல் (Bangle)

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இ தன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்
(Bracelets in the body increases the area of ​​the points by pressing vellaiyanu. Important hormones secreted by the mother and her child ceyyapatukiratui regulated immune May)

ஒட்டியாணம் (Ottiyanam)

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும்
(To stimulate energy flow in the pelvic area as well while wearing ottiyanam health vataiyum strongly kutumvayirru areas)

மூக்குத்தி(Mukkutti)

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம்
(Some of the colon and small intestine and the nose points to the close totarnu untuanta points camantamana it heals diseases induced mukkutti public wearing women may experience a few days away from coming into trouble recovering)

கொலுசு(Anklets)

கல்லீரல்,மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வய ிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்
(Liver, spleen, gall bladder, kidneys, bladder, much like iru years Performance of the main elements that trigger the issue die wonderful jewel kolucukarpappai solved by wearing thick anklets)

மெட்டி(metti)

மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும்
(Karppappaiyai tune to strengthen the team. Sexual inducing hormones)

Advertisements