படித்தும் பயனற்று படிப்புக்கான தொகையும் மதிப்பற்று
தகுதி இல்லா மேலதிகாரியின் திட்டை பெற்று
செய்யும் வேலையை விட திராணியற்று
இன்னும் எத்தனை அவமானங்களை பெற்று
என்று நான் வாழ்வின் உயர்நிலை பெற்று?

Advertisements