எதிரி என்று ஒருவன் இருந்தால் தான்
நம் வெற்றிக்கான இலக்கு என்று ஒன்று நமக்கு தெரியும்
வழி தெரியாமல் பயணிப்பதும் எதிரி இல்லாமல் வாழ்வதும்
சுயநினைவு இழந்து வாழ்வதற்கு ஓப்பாகும்

Advertisements